ICT Online Group Classes – 2023
Overview
- Category : G.C.E. (O/L)
- Class Size : Group
- Delivering Media : Online
- Medium : Tamil
Features:
- 💥 இலங்கையின் எப்பாகத்திலிருந்தும் மாணவர்கள் இணைந்து கொள்ள முடியும்.
- 💥 ஒவ்வொரு அலகு முடிவிலும் Online அலகுப்பரீட்சை நடைபெறும்.
- 💥 ஒவ்வொரு மாணவரிலும் தனிப்பட்ட கவனிப்பு.
- 💥 மாணவர்களின் பாடக்கொப்பிகள் Online ல் Share செய்யப்பட்டு ஆசிரியையினால் பார்வையிடப் படும்.
- 💥 ஒரு குழுவில் மட்டுப்படுத்தப்பட்ட மாணவர்களே இணைக்கப்படுவர்.
- 💥 தரம் 10 , 11 மாணவர்களுக்கு மேலதிக Paper class.
- 💥 தேவைப்படின் மேலதிக வகுப்புக்கள்.
- 💥 PDF பாடக்குறிப்புக்கள்.
- 💥 மேலதிக YouTube காணொளிப் பாடங்கள்.
- 💥 ஆசிரியரின் கற்பித்தல் முறையை அறிந்துகொள்ள கீழுள்ள இணைப்பை அழுத்தி பார்வையிடலாம் 👇
- https://youtube.com/@FreeICTTutorialsTamil
- 💥 Grade 6 7 10 11 & O/L Paper Class (2023 May) available now. Register Now ✍️
- 💥 வீட்டிலிருந்தபடியே தரமான தெளிவான ICT பாட கல்வியை தொடர்வதற்கு
- 🔹 மாணவர் பெயர் :
- 🔹 தரம் :
- 🔹 பாடசாலை :
- 🔹 மாவட்டம் :
- ஆகியவற்றை குறிப்பிட்டு வழங்கப்பட்டுள்ள WhatsApp இலக்கத்திற்கு அனுப்பி வைக்கவும். 📞 0760930148
- O/L பரீட்சையில் உயர் பெறுபேற்றை பெறுவது எப்படி? 👇
- https://youtu.be/kC85qaMYnv0
- Teacher:
- Mrs.K.Sivatharshini (BSc in IT, HNDIT)
- ICT Teacher, National School, Jaffna
- #onlineict #onlineictclasses
- Free ICT Tutorials in Tami
Description
💥 2023 கல்வியாண்டிற்கான தரம் 10 , 11 தவணை – 1 புதிய ICT வகுப்புக்கள் ஆரம்பம்!
💥 இலங்கையின் எப்பாகத்திலிருந்தும் மாணவர்கள் இணைந்து கொள்ள முடியும்.
💥 வீட்டிலிருந்தபடியே தரமான தெளிவான ICT பாட கல்வியை தொடர்வதற்கு
🔹 மாணவர் பெயர் :
🔹 தரம் :
🔹 பாடசாலை :
🔹 மாவட்டம் :
ஆகியவற்றை குறிப்பிட்டு வழங்கப்பட்டுள்ள WhatsApp இலக்கத்திற்கு அனுப்பி வைக்கவும். 📞 0760930148
💥 ஒவ்வொரு அலகு முடிவிலும் Online அலகுப்பரீட்சை நடைபெறும்.
💥 ஒவ்வொரு மாணவரிலும் தனிப்பட்ட கவனிப்பு.
💥 மாணவர்களின் பாடக்கொப்பிகள் Online ல் Share செய்யப்பட்டு ஆசிரியையினால் பார்வையிடப் படும்.
💥 ஒரு குழுவில் மட்டுப்படுத்தப்பட்ட மாணவர்களே இணைக்கப்படுவர்.
💥 தரம் 10 , 11 மாணவர்களுக்கு மேலதிக Paper class.
💥 தேவைப்படின் மேலதிக வகுப்புக்கள்.
💥 PDF பாடக்குறிப்புக்கள்.
💥 மேலதிக YouTube காணொளிப் பாடங்கள்.
💥 ஆசிரியரின் கற்பித்தல் முறையை அறிந்துகொள்ள கீழுள்ள இணைப்பை அழுத்தி பார்வையிடலாம் 👇
https://youtube.com/@FreeICTTutorialsTamil
💥 Grade 6 7 10 11 & O/L Paper Class available now. Register Now ✍️
#onlineict #onlineictclasses
Free ICT Tutorials in Tami
Leave feedback about this